நீதிமன்றில் ஆஜராகாத இருவர் உட்பட மூவர் கைது Share

தரு­ம­பு­ரம் பிர­தே­சத்­தில் நீதி­மன்ற வழக்குத் தவ­ணைக்­குச் செல்­லாத இருவர் உள்­ளிட்ட மூவர் கைது­ செய்யப்பட்­டுள்ளனர்.

 

நீதி­மன்­றிக் கட்­ட­ளையை உதாசீனப்படுத்திய இரு­வ­ரும், பிணையாளி ஒரு­வ­ருமே இவ்­வாறு கைது­செய்யப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­கள் நேற்­றை­ய­தி­னம் கிளி­நொச்சி நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர் என்று தரு­ம­பு­ரம் பொலிஸ் நி­லை­யத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..