யாழில் நுளம்புமருந்தடிக்கும் நவீன மினிபஸ் கண்டுபிடிப்பு. (Video) Share

யாழ் மவவட்டத்தில் டெங்குத்தாக்கம் அதிகரித்துள்ளநிலையில் மாவட்ட சிற்றூர்திச்சங்கத்தினரால் பயணிகள்பயணிக்கும் அதேநேரத்திலேயே நுளப்பு புகை விசிறும் நவீன மினிபஸ் கண்டுபிடிக்கப்பட்டு அது கீரிமலை சண்டிலிப்பாய் ஊடான யாழ்நகர மாரக்கத்தில் நேற்று முன்தினம் பரீட்சாரத்தமாக ஓடவிடப்பட்டவிடப்பட்டுள்ளது.

படிப்படியாக அவை ஏனைய மாரக்கங்களிலும் விரிவாக்கப்படவுள்ளன.
   இதேவேளை நேற்றைதினம் மோட்டார்போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் வீதியில் பரிசோதனையும் மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..