லிங்க தரிசனம் எனக் கூறி ஐயர் ஆண் உறுப்பை வாயில் திணித்தார்!! 16 வயதுச் சிறுமி வாக்குமூலம் . Share

உத்தரப்பிரதேசத்தில் 45 வயதான கோவில் பூசாரியால் 15 வயதுச் சிறுமி நிறைமாத கர்ப்பமாக உள்ளார். சிறுமி கர்ப்பமானதால் குறித்த சிறுமியை அக் கிராமத்தில் உள்ள உறவுக்கார இளைஞனுக்கு திருமணம் செய்ய முற்பட்ட போதுபொலிசார் அவர்களைக் கைது செய்தனர். அந் நேரத்தில் சிறுமி கர்ப்பமாகி உள்ளதை அறிந்த பொலிசார் சிறுமியிடம் விசாரணை நடாத்தி போது சிறுமி அதிர்ச்சித் தகவல்களைக் கூறியுள்ளார்.

அப்பகுதியில் உள்ள சிவன் கோவில் ஒன்றின் பூசாரி கோவிலுக்கு வரும் பெண்களையும் சிறுமிகளையும் பக்திவசப்படுத்துவதுபோல் வசப்படுத்தி அவர்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. சிவனின் லிங்கம் எனத் தெரிவித்து தனது ஆண் உறுப்பை தொட்டு பெண்களை வணங்கச் செய்தும் சிவனால் ஆசீர்வதிக்கப்படுகின்றீர்கள் என கூறி அவர்களின் அறியாமையை சாதகமாகப் பயன்படுத்தி கற்பழித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

பூசாரியால் கர்ப்பமாகும் பெண்களை குறித்த குடும்பத்தினர் வேறு ஆண்களுக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இச் சிறுமியைப் பூசாரியிடம் கொண்டு சென்ற போது பூசாரி சிவனின் லிங்க தீர்த்தம் எனத் தெரிவித்து சிறுமியின் வாய்க்குள் தனது ஆண் உறுப்பை திணிது அதன் பின்னர் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளதாக சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாள்.

தலைமறைவாக உள்ள பூசாரியைப் பொலிசார் தேடி வருகின்றனர்.

Image may contain: one or more people, people standing and outdoor

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..