சிறைச்சாலைகளில் பதவி வெற்றிடங்கள்!! இன்றே விண்ணப்பியுங்கள்!! Share

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் வெற்றிடமாகவுள்ள சிறைக்காவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.1068 ஆண் சிறைக்காவலர்கள் மற்றும் 116 பெண் சிறைக்காவலர்களுக்கான வெற்றிடங்கள்
காணப்படுவதாக அரச சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விளம்பரங்கள் இன்று வெளியான அரச வர்த்தமானியில் பெற்றுக்
கொள்ளமுடியும்.

இந்த வெற்றிடங்களுக்கு 95 வீதம் திறந்த முறையிலும், சிறைச்சாலை திணைக்களத்தில்
சேவையாற்றுவோரிலிருந்து 5 வீதமும் பணியாளர்களாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

க.பொ.த சாதாரண தரத்தில் 06 பாடங்கள் சித்தியடைந்த 18 - 35 வயதுக்குட்பட்டோர் இதற்காக
விண்ணப்பிக்க முடியும் விண்ணப்பங்கள் 18.12.2017 வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..