வயது வந்தவர்களுக்கான பதிவு.! சிறுவர்கள் படிக்க வேண்டாம். Share

விலங்குகளுக்கு ஜந்து அறிவாம். மனிதனுக்கு ஆறு அறிவாம். விலங்குகளிடம் இருக்கும் எத்தனை நல்ல விடயங்கள் மனிதர்களிடம் இல்லை. நாம் நிறைய யோசிக்க வேண்டிய விடயங்கள் இவை.


1. விலங்குகள் மது, புகைத்தல் மற்றும் போதை பாவிப்பதில்லை.
2. விலங்குகள் பொய் சொல்வதில்லை; தம்பட்டம் அடிப்பதில்லை.
3. விலங்குகள் கூட்டு பாலியல் (Group Sex) செய்வதில்லை.
4. விலங்குகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ கற்பழிப்பதுமில்லை; கொலை செய்வதுமில்லை.
5. விலங்குகள் தனது வயிற்றில் வளரும் குட்டிகளை இடையில் ஒருபோதும் அழிப்பதில்லை.
6. விலங்குகள் தன் குட்டிகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மறுப்பதில்லை. குட்டிகளில் ஆண் பெண் பாகுபாடு பார்ப்பதில்லை.
7. விலங்குகள் பால் வராத முலையை சப்பிக்கொண்டிருப்பதில்லை.
8. விலங்குகள் வருடம் முழுவதும் 365 நாளும் பாலியல் வேட்கையில் திரிவதில்லை. அதற்கான காலத்தில் மட்டுமே தன் துணையைத் தேடும்.
9. விலங்குகள் தன் இனத்தையே தான் திட்டமிட்டு அழிப்பதில்லை.
10. உதாரணமாக; நாய் கூட அடுத்த வீட்டுக்காரனுக்கு விசுவாசமாக இருப்பதில்லை. நன்றி மறப்பதில்லை.
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காலநிலை மாற்றங்களை முற்கூட்டியே அறியும் விலங்குகளுக்கு ஜந்து அறிவாம். மனிதனுக்கு ஆறு அறிவாம். போங்கடா போங்க!!!

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..