கிரீன் ரெட் சாண்ட்விச் Share

தேவையானவை: கோதுமை பிரெட் துண்டுகள் – 10, புதினா சட்னி – 2 டேபிள்ஸ்பூன்,


தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் – சிறிதளவு

செய்முறை:

• பிரெட்டின் இருபக்கமும் நன்கு பரவலாக வெண்ணெய் தடவவும்.

• ஒரு பக்கம் புதினா சட்னி தடவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, அந்த பிரெட் ஸ்லைஸின் மேல் வெண்ணெய் தடவி அதன் மறுபக்கத்தில் தக்காளி சாஸ் தடவி இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி விரும்பிய வடிவத்தில் கட் செய்து பரிமாறவும்.

• குழந்தைகளுக்கு இந்த சாண்ட்விச் மிகவும் பிடிக்கும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..