சுவிஸ் நாட்டில் திருகோணமலை ஒன்றியம் !! (வீடியோ) Share

சுவிற்ஸர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் திருகோணமலையைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைக்கும் முகமாக 25.04.2015 சனிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு ,

Sihlquai 253, 8005 சூரிச் எனும் முகவரியில் ஒன்று கூடல் நடைபெற்றது இந்நிகழ்வில் சுவிஸ் திருகோணமலை ஒன்றியம் இன்னும் பெயரில் நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது

சிறப்பு விருந்தினராக பரராஜசிங்கம் ராதாகிருஸ்ணன்  (life consulting   உரிமையாளர்  )சி. கணபதிப்பிள்ளை (இவர் முன்னாள் ஆசிரியரும் சுவிற்ஸர்லாந்தில்   பிரபல தனியார் வகுப்புகளை நடத்தும் நிறுவத்தின் உரிமையாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்

சி. கணபதிப்பிள்ளை தலைமைல் இவ் நிகழ்வு நடைபெற்றது

தலைவர்               மயில்வாகம் சுதாகரன்  life consulting     உரிமையாளர்

உப தலைவர்       கந்தையா கோணேஸ்வரன்  Asiyan shop உரிமையாளர்

செயலாளர்           சித்திரவேல்  நடேச லிங்கம் பொறியியலாளர்

பொருளாளர்       முத்துக்குமார் சௌந்தரராஜன் முன்னாள் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்

உப செயலாளர்   மகேந்திரன்  லிங்கேஸ்வரன்  சமுகப்பற்றாளார்

ஆறு நிருவாகசபை உறுபினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..